கோவை ராமநாதபுரம் 69 வது வார்டு பகுதியில் கொரானா வைரஸ் விழிப்புணர்வு

கோவை ராமநாதபுரம் 69 வது வார்டு பகுதியில் கொரானா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்ற காரணத்தால்  பொதுமக்கள் வெளியில் வராத காரணத்தால் ராமநாதபுரம் பகுதிகழக அதிமுக செயலாளர் செல்வக்குமார் தலைமையில் இலவசமாக வீடுகளுக்கு சென்று காய்கறி வழங்கினர் ...உடன் அமுதன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


" alt="" aria-hidden="true" />